English Sentences | Tamil Meaning |
---|---|
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Ask the librarian. It must be in his table | நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும் |
Find his address | அவருடைய முகவரியை தேடு |
Has his poem come in black & white? | அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா? |
He brought up his son with great care | அவர் அவருடைய மகனை கவனத்துடன் வளர்த்தார் |
He dyed his hair | அவர் அவருடைய தலைமுடிக்கு சாயம் பூசியுள்ளார் |
He filed a suit stating that his daughter had been under wrongful confinement | அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார் |
He had no stock last year | அவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை |
He has acquired a new status since he has been in that job | அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது |
He has never told his brother the secret | அவர் ரகசியத்தை அவருடைய சகோதரனிடம் கூறவில்லை |
He is junior to me by two year | எனக்கு அவன் இரண்டு வருடம் பிந்தி இருப்பவன் |
He is not clear in his opinion | அவர் அவருடைய கருத்தில் தெளிவாக இல்லை |
He lost two pair of shoes in the train | அவருடைய இரண்டு ஜோடி காலணிகளை தொடர்வண்டி தொலைத்தார் |
He loved his parents very much | அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார் |
He was received great acclaim when he entered into politics two years before | இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது |
His anger knows no limits | அவருடைய கோபத்திற்கு எல்லையே இல்லை |
His family is completely ruined | அவருடைய குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது |
His fortitude is great | அவருடைய மனோபவம் / பொறுமை பெரியது |
His humane treatment influenced me | அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது |
His words are ambiguous | அவருடைய வார்த்தைகள் தெளிவில்லாத / இரண்டு அர்த்தமுடையவைகள் |
How fast years grow | வருடங்கள் வேகமாக போகின்றது |
How many more films you are doing this year? | இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்? |
I believe in his innocence | நான் அவருடைய அப்பாவித்தனத்தை நம்புகிறேன் |
I built that house thirty years ago | நான் அந்த வீட்டை முப்பது வருடங்களுக்கு முன்பு கட்டினேன் |
I got married three years ago | எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்னாள் திருமணம் ஆனது |
I have been working here for the past 3 years | நான் கடந்த மூன்று வருடங்களாக இங்கு வேலை செய்துகொண்டிருக்கிறேன் |
I have been working sice one year | நான் ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன் |
I lived in Bangkok for two years | நான் இரண்டு வருடங்களாக பேங்க் ஹாங்கில் வசித்தேன் |
I may be able to marry next year | எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம் |
I may be able to vote next year | எனக்கு அடுத்த வருடம் வாக்களிக்க முடியுமாக இருக்கலாம் |
I must put off this work until next year | நான் இந்த வேலையை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடுகிறேன் |
I studied English for ten years | நான் பத்து வருடங்களாக ஆங்கிலம் படித்தேன் |
I went Thailand last year | நான் கடந்த வருடம் தாய்லாந்து சென்றேன் |
I went there last year | கடந்த வருடம் நான் அங்கு சென்றேன் |
I will be able to marry next year | எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கும் |
It is my husband’s gift | இது என் கணவருடைய அன்பளிப்பு |
It is only his hard work that is the reason for his success | அவருடைய கடின உழைப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம் |
it rains all round the year here | இங்கே வருடம் முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது |
Parrots live for more than eighty years | கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன |
The author narrates his story | ஆசிரியர் அவருடைய கதையை விவரித்தார் |
The court attached his property | நீதிமன்றம் அவருடைய சொத்தை பறிமுதல் செய்தது |
The earth goes round the sun once a year | பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது |
The father blamed his son | அப்பா அவருடைய மகனை குற்றம் சுமத்தினார் |
The feathers fall down once a year | அந்த இறகுகள் வருடத்திற்கு ஒருமுறை உதிர்ந்து விடுகின்றன |
The labourer gets his pay | வேலையாள் அவருடைய சம்பளத்தை பெறுகிறார் |
The manager has belief in his clerk | மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் |
The manager is no satisfaction | மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார் |
The oxen live for about twenty years | எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன |
The policeman did his job well | காவலாளி அவருடைய வேலையை நன்றாக செய்தார் |
The principal misused his power | முதல்வர் அவருடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் |
There has not been sufficient rain this year | இந்த வருடம் மழை போதுமானதாக இல்லை |
They gathered here to discuss with him | அவருடன் விவாதிக்க அவர்கள் இங்கே கூடியிருந்தனர் |
This T.V set has two years guarantee | இந்த தொலைக்காட்சிப் பெட்டி இரண்டு வருடங்கள் உத்திரவாதம் உள்ளது |
This user has deactivated their account | இந்த பயனர் அவருடைய கணக்கை செயலிழக்கம் செய்தார் |
We are deeply pained at the death of his father | அவருடைய தந்தையின் மரணத்தையொட்டி மிகவும் துக்கமடைகிறோம் |
Why, they have been there for the last five years | ஏன், அவர்கள் அங்கே கடந்த ஐந்து வருடங்களாக இருக்கின்றார்கள் |